R. Yasiharan / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜா எழுதிய "குளிரும் தேசத்துக் கம்பளிகள்" புத்தக வெளியீட்டுவிழா எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2022 தமிழ்நாடு - புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அரசியல், சமூகம், வரலாறு, கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த கட்டுரையில் “குளிரும் தேசத்துக் கம்பளிகள் ” விருது வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவில் எழுத்தாளர்கள், சிரேஷ்ட ஊடக பிரதிநிதிகள் மற்றும் கௌரவ அதிதியாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago