S. Shivany / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்ட 519 பேரில், 122 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 85 பேரும், கம்பஹாவில் 64 பேரும் , களுத்துறையில் 28 பேரும், குருநாகலில் 13 பேரும், காலியில் 11 பேரும், இரத்தினபுரியில் 31 பேரும், அம்பாறையில் 6 பேரும், மாத்தறையில் 04 பேரும், கேகாலையில் 04 பேரும், பதுளையில் 14 பேரும், புத்தளத்தில் 51 பேரும், மாத்தளையில் 25 பேரும், அநுராதபுரத்தில் 15 பேரும், மட்டக்களப்பில் 05 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago