2025 மே 07, புதன்கிழமை

கொழும்பு, கம்பஹாவில் தொற்றாளர் அதிகம்

S. Shivany   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்று(22) 490 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80517 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 175 பேர் புதிய தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹாவில் 77 பேரும், கண்டியில் 41 பேரும், களுத்துறையில் 38 பேரும், குருநாகலில் 09 பேரும், இரத்தினபுரியில் 28 பேரும், காலியில் 09 பேரும், மாத்தறையில் 13 பேரும், கேகாலையில் 11 பேரும், பதுளையில் 13 பேரும், மாத்தளையில் 26 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், ஏனைய மாவட்டங்களில் 20 க்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X