2025 மே 07, புதன்கிழமை

கோழிகளை வேட்டையாடி வந்த காட்டுப்பூனை சிக்கியது

Kogilavani   / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் வென்னப்புவ பகுதியில், மிக நீண்டகாலமாக கோழிகளை வேட்டையாடி வந்த காட்டுப்பூனை பொறியில் சிக்கியுள்ளது.

இது தொடர்பில், பிரதேச மக்கள் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதைடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த அதிகாரிகள் பொறியிலிருந்து பூனையை மீட்டு புத்தளம் தப்போவ சரணாலயத்தில் விடுவித்துள்ளனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X