Editorial / 2024 நவம்பர் 03 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

H ஸ்டுடியோ கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு கல்வி நிறுவனத்தின் தலைவர் ஹாஜரா பார்ஹட் தலைமையில், கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அண்மையில், நடைபெற்றது
இந்நிகழ்வில் கிரேட்டிவ் டிரக்டர் ஒப் சட் ஜீசா ஜெமீல் மற்றும் டேலண்ட் ஹப் இயக்குனர் பாஸ்லியா ரமீஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்க்கையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.





5 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago