J.A. George / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உள்ள துருக்கி தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சர்வெட் ஒகுமஸ், இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரனவை கடந்த 06ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார் .
இருவருக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் பற்றிய கலந்துரையாடலின்பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னங்கள் பரிமாறப்பட்டன.

அத்துடன், இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அவிஹாய் சஃப்ரானி, இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரனவை சந்தித்து பேசினார்.
இருவருக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் பற்றிய கலந்துரையாடலின்பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னங்கள் பரிமாறப்பட்டன.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago