2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

தெஹிவளை துப்பாக்கி சூடு ; இருவர் கைது

Janu   / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் 18 ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலைய வீதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக ஆண், பெண் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சந்தேக நபரான ஆண்  பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து ஐஸ் என்ற போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றத்திற்கு உதவிய பெண்  கெஸ்பேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X