J.A. George / 2023 ஜனவரி 19 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதல் பெண் ரோட்டரி உலகத் தலைவர் ஜெனிஃபர் ஜோன்ஸ் வருகையை நினைவுகூரும் வகையில் இலங்கை தபால் திணைக்களம் நினைவு முத்திரை ஒன்றை வெளியிட்டது.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ரோட்டரியின் ஆளுனர் புபுது டி சொய்சா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ஜெனிபர் ஜோன்ஸ் இலங்கையில் பல மனிதாபிமான செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago