Mayu / 2023 டிசெம்பர் 16 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரகஸ்மன்ஹந்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் கைத்துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் பேருந்து நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (16) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
33 minute ago