2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பிரபல சிங்களப் பாடகர் காலமானார்

J.A. George   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல சிங்கள மொழி பாடகர் ஷெல்டன் முத்துனமகே தனது 73 ஆவது வயதில் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே  அவர் உயிரிழந்துள்ளார்.

இதனை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .