Mayu / 2024 ஜூலை 17 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரோவபொத்தான மொரவெவ பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் அதன் உரிமையாளர் மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், ஹொரோவபொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த இவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago