2025 மே 01, வியாழக்கிழமை

பெண்கள் சிறைக்குள் வீசப்பட்ட பொதிகள்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு வெளியே இருந்து வீசப்பட்ட இரண்டு பொதிகளிலிருந்து மூன்று அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அலைபேசிகள் கவனமாக சுகாதார அணையாடைகளால் (சனிட்டரி நாப்கின்)  மூடப்பட்டிருந்ததாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர், கட்டுப்பாடு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இரண்டு பொதிகளும் சிறைச்சாலையின் பிரதான சுவருக்கு மேலாக பெண்கள் பிரிவை நோக்கி வீசப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .