2026 மார்ச் 18, புதன்கிழமை

போக்குவரத்து சபைக்கு 800 புதிய சாரதிகள்

Editorial   / 2023 ஏப்ரல் 02 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

800 சாரதிகளையும் 275 நடத்துனர்களையும் இணைத்துக் கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது 1,035 சாரதி வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

450  நடத்துனர் பற்றாக்குறை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய ஆட்சேர்ப்புகள் வருடாந்தம் ஓய்வு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X