2025 மே 07, புதன்கிழமை

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

S. Shivany   / 2021 மார்ச் 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரணை பகுதியில் இயங்கிவந்த, போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள், காப்புறுதி சான்றிதழ்கள், வாகன இலக்கத் தகடுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சும்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் குருநாகல், திவுலப்பிட்டிய ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X