S. Shivany / 2021 மார்ச் 07 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
கல்பாத்த-புன்சிறிபுர பிரதேசத்தில் மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(06) இரவு பதிவாகியுள்ளதாக, களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago