Mayu / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மில்லனியா, பல்லந்துடாவ பகுதியில் யுவதியொருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மில்லனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இரு குழுக்கிடையில் இடம்பெற்ற மேதாலில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago