Janu / 2025 ஜனவரி 30 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி நாகொடை சந்தியில் வியாழக்கிழமை (30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது நாகொடை தேவாலய வீதியில் இருந்து வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதுடன் இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



36 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago