Freelancer / 2024 நவம்பர் 15 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற தேர்தலின் உத்தியோகபூர்வ வாக்குகளை எண்ணும் நிலையத்திற்குள் பிரவேசித்த இரண்டு சொகுசு ஜீப் வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், அதன் சாரதிகளும், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக, குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குருநாகல் தொழில்நுட்ப கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சாரதிகளும் மஹவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.AN
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago