S. Shivany / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நைஜீரியப் பிரஜையொருவர், படோவிட்ட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என, கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய நைஜீரியப் பிரஜையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், பொரலஸ்கமுவ- பெல்லன்வில பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார் என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago