J.A. George / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே தடவையில் டி-56 ரக தோட்டாக்கள் இரண்டினை வெளிப்படுத்தக்கூடிய துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் மொனராகலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெல்லவாய பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago