Mayu / 2024 ஜூலை 24 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொட உனேயபொல பிரதேசத்தில் நீர் தாங்கியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 22 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள தாகொன்னே அவிஷ்கா என்ற கிரிபுதா இந்த மோசடிக்கு தலைமை தாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த போதைப்பொருள் துபாய் மாநிலத்தில் இருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை முன்னெடுத்துச் செல்லும் கோரலாகமவை சேர்ந்த மண்டினு பத்மசிறி பெரேரா என்ற கெஹல்பத்தர பத்மே என்பவருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
4 minute ago
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
1 hours ago
1 hours ago