S. Shivany / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட பகுதியில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 18 மில்லி கிராம் ஹெரோய்னுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதன் பின்னர் அப்பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago