A.P.Mathan / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களைப் பாடுதலையும் மக்களைப் பற்றிப் பேசுதலையும் பணியாய்க் கொண்ட கவிதைகளுக்குக் களமாய் அமைந்த "பாடிப்பறை" கவித்துறை நிகழ்வு கடந்த ஓராண்டிற்கும் மேலாக வெற்றிநடை போட்டு வருகின்றது. அதன் வழியே, இம்மாதமும் எதிர்வரும் போயா விடுமுறையான 29-10-2012 அன்று மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணிவரையில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. 8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026