2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சர்வதேச இந்துமத குருபீடத்தின் 15ஆவது ஆண்டு ஆன்மீகப் பெருவிழா

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்கே.பிரசாத்)

சர்வதேச இந்துமத குருபீடத்தின் 15ஆவது ஆண்டு ஆன்மீகப் பெருவிழா கோண்டாவில், அரசடி மணிமண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு கலந்துகொண்டு சிறப்பித்தார்.  கடந்த மூன்று நாட்களாக நடைபெறும் இந்தப் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

இதில் இந்துமத குருபீடத்தினால் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இவர்களுக்கான விருதுகளை நடிகர் சரத்பாபு வழங்கி கௌரவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .