2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொட்டண்ட புழுவன் போட்டி நிகழ்ச்சியில் 2ஆம் இடத்தை பெற்ற ஆமினா கௌரவிப்பு

Super User   / 2012 நவம்பர் 01 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்)


சிரச தெலைக்காட்சியூடாக நடத்தப்பட்ட பொட்டண்ட புழுவன் போட்டி நிகழ்ச்சியில் இரண்டாமிடத்தை பெற்ற புத்தளம் ஆமினா ரஹ்மத்துக்கு நேற்று புதன்கிழமை இரண்டு பாடசாலைகளில் கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

முதல் கெளரவிப்பு நிகழ்வு புத்தளம் அஸன் குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எம். ஐ. ஏ. ரவூப் தலைமையில் நடைபெற்றது.

இரண்டாவது  கெளரவிப்பு நிகழ்வு புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மி தலைமையில் நடைபெற்றது.

பாடசாலைகள் சார்பாக ஆமினா ரஹ்மத்துக்கு  பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு பாடசாலை மாணவர்களும் பரிசில்களை வழங்கினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .