2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2014

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2014, எதிர்வரும் 3 ஆம் திகதி பி.ப 2.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தி; நடைபெறவுள்ளது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்கவின் அழைப்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது, கடந்த 2013 ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத்துறையை மிளிரச் செய்த படைப்பாளிகள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X