2025 மே 02, வெள்ளிக்கிழமை

108 அஷ்டோத்திர நூல் வெளீயிடு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

கேதாரகௌரி விரத ஆரம்ப நாளான இன்று வியாழக்கிழமை 22ஆம் திகதி திருக்கோவில் ஸ்ரீ சித்திரவோயுதர் சுவாமி  கோவில் பிரதம குரு என்.சங்குசநாதக் குருக்களின் ஆசிர்வாதத்துடன் அம்பாளின் 108 அஷ்டோத்திர நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த நூலாசிரியர் திருமதி யோகேஸ்வரி கிருஸ்ணமூர்த்தியினால்  இயற்றப்பட்டுள்ளது. நூலின் முதல் பிரதியை திருக்கோவில் கோட்டக்கல்வி அதிகாரியும் திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதர் கோவில் வண்ணக்கருமான வி.ஜெயந்தன் பெற்றுக்கொண்டரர். இரண்டாவது பிரதியை திருக்கோவில் எச்.என்.பி.வங்கி முகாமையாளர் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .