Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Sudharshini / 2016 மே 09 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
செயல் திறன் அரங்க இயக்கத்தின் வெளியீடாக தேவநாயகம் தேவானந்த் எழுதிய 'நல்லூர் நாடகத் திருவிழா 2015' என்ற நூல் எதிர்வரும் புதன்கிழமை (11) மாலை 4 மணிக்கு நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்..
ஈழத்தின் தமிழ் நாடக வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகின்ற நல்லூர் நாடகத் திருவிழாவில் மேடையேற்றப்பட்ட வௌ;வேறு வகை சார்ந்த நாடகங்களின் எழுத்துருக்கள் மற்றும் கட்டுரைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago