Sudharshini / 2016 மே 14 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
செயல் திறன் அரங்க இயக்கத்தின் வெளியீடாக தேவநாயகம் தேவானந்த் எழுதிய 'நல்லூர் நாடகத் திருவிழா 2015' நூலின் வெளியிட்டு விழா, நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (11) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு வைத்தார்.
ஈழத்தின் தமிழ் நாடக வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகின்ற நல்லூர் நாடகத் திருவிழாவில் மேடையேற்றப்பட்ட வௌ;வேறு வகை சார்ந்த நாடகங்களின் எழுத்துருக்கள் மற்றும் கட்டுரைகள் அடங்கியதாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
26 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago