2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பண்பாட்டு பெருவிழா

Sudharshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு பெருவிழா,  பிரதேச செயலாளர் இ.குருபரன் தலைமையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.

கோலாட்டம்,  கும்மி  என  கலைப் பாரம்பரியங்களை பறைசாற்றும் பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், செம்பு நடனம், கிராமிய நடனம், சிவநடனம், சிந்துநடைக்கூத்து,  குறத்தி நடனம், கரகம், இசையும் அசைவும், சிறப்பு பட்டிமன்றம், கவியரங்கம் என பல கலை நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .