Princiya Dixci / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-எம்.ரி.எம். ஹனபி
மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்படும் மாணவர் அடைவுகள் மற்றும் ஆக்கங்களை உள்ளடக்கிய 'மிளிரல்' சஞ்சிகை, பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) வெளியிடப்பட்டது.
அதிபர் மொஹமட் ரிஷாத் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் ஊடகப் பிரிவு ஆசிரியர் மொஹமட் றிஸ்வான், சஞ்சிகையின் முதல் பிரதியை அதிபருக்கு வழங்கி வைப்பதையும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.

27 minute ago
35 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
46 minute ago