2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

10 அரச விருதுகள் பெற்ற 'தவல பீஷண' நாடகம் யாழில்

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒற்றுமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையில் பிரபல சிங்கள நாடகத்துறை நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்காவின் நெறியாள்கையில் உருவான தவல பீஷண நாடகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆற்றுகைப்படுத்தப்படவுள்ளது.

மேற்படி நாடகம் 1988 ஆம் ஆண்டு அரச நாடக விழாவில் 10 தேசிய விரதுகளினைப் பெற்றுக்கொண்டதுடன், 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லி நடைபெற்ற 'பாரத் ரங்க் மஹோத்சவ்' நாடக விழாவில் இலங்கை சார்பாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X