Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஜூலை 27 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சங்கீத வித்துவான் ஏ.கே.கருணாகரனின் இசைக்கச்சேரி யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இக்கச்சேரிக்கு அணிசெய் கலைஞர்களாக வயலின் முதுகலைமாணி கே.குகபரன், மிருதங்கம் முதுகலைமாணி ந.மாதவன், மோர்சிங் கலாவித்தகர் எஸ்.செந்தூரன் ஆகியோர் செயற்பட்டனர்.
சங்கீதவித்துவான் பாடலிசைப்பதையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்.
22 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago