Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பாதுகாப்பு கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான சித்திரம் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியொன்று கொழும்பு, கலாபவனத்தில் நடைபெற்று வருகின்றது.
'விரு தரு சித்துவம் - 2010' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சி இன்று 3ஆம் திகதியும் நாளை 4ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் இன்று காலை இந்த கண்காட்சி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு :- கித்சிறி டி மெல்)
23 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago