2025 ஜூலை 23, புதன்கிழமை

பாடசாலை சுவர்களை அழகுபடுத்தும் மாணவர்கள்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை சுவர்களை சுத்தப்படுத்தி அதனை அழகிய சித்திரங்களால் அழகுபடுத்தும் வேலைத்திட்டமொன்று இன்று கொழும்பு சாரிபுத்ரா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. அழகிய சித்திரங்களை தீட்டுகின்ற மாணவர்களை படங்களில் காணலாம். Pix: Pradeep Pathirana

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .