2025 ஜூலை 23, புதன்கிழமை

தவணை விடுமுறையில் பட்டம் விடுவோம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நேற்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமானது. அத்துடன் மாணவர்களிடையேயான பட்டம் விடும் பொழுதுபோக்கும் கூடவே ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், கொழும்பின் பல பகுதிகளில் பட்டங்கள் விற்பனை செய்யும் நடவடிக்கை அதுகரித்துள்ளது. வீதியோரத்தில் பட்டங்கள் விற்பனை செய்யப்படுவதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- வருண வன்னியாரச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .