Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 17 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.கோகிலவாணி)
'கொழும்பு கம்பன் கழகத்தின் இசைவேள்வி 2011' நான்காம் நாள் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் அரங்கில் இடம்பெற்றது.
தீபச்சுடர் ஏற்றுதலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் முதல் அம்சமாக நேத்ரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளரும், சங்கீத வித்துவானும், இசையமைப்பாளருமான பகவத்சிங் நித்தியானந்தனின் இசைக்கச்சேரி இடம்பெற்றது. இதில் அணியிசைக் கலைஞர்களாக வயலின் வித்வான் எஸ்.தியாகரன், மிருதங்க வித்துவான் க.சுவாமிநாதன், மோர்சிங் வித்துவான் வி.பிரபா ஆகியோர் பங்குபற்றினர். Pix By: kushan pathiraja
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago