Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 12 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
சொற் சிற்பி இ.சபாவின் 'சுடுகாட்டு ரோஜா' கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்/ செட்டிபாளையம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
செட்டிபாளையம் லட்சியம் வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் ஆலேசகர் சி.நிதிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.தர்மகுணசேகரம், மட்/செட்டிபாளையம் மகாவித்தியாலய அதிபர் அருள்ராசா, மற்றும் இலக்கியவாதிகள் பொதுமக்கள் கவியார்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கவிதை நூலின் ஆய்வுரையை பிரதி அதிபர் பி.இரவீந்திரன் நிகழ்தினார். சொற்சிற்பி இ.சபாவின் இரண்டாவது வெளியீட்டு நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago