Super User / 2012 ஜூன் 09 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை எழுத்தாளரான ஷொன் கருணாதிலக்கவுக்கு பொதுநலவாய புத்தக விருது கிடைத்துள்ளது. 'சினமன்: லெஜன்ட் ஒவ் பிரதீப் மத்திவ்' என்ற தலைப்பில் அவர் எழுதிய முதலாது நாவலுக்காக இவ்விருது கிடைத்துள்ளது. சிறந்த சிறுதைக்கான விருதை நியூஸிலாந்தைச் சேர்ந்த எம்மா மார்ட்டின், வென்றுள்ளார்.23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
R.F.Arooz Saturday, 09 June 2012 09:34 AM
மனசு நிறைய மகிழ்ச்சி.... தேசத்தின் பெயரை கண்ணியப்படுத்திய உங்களைக் கௌரவிப்பது ஒவ்வொரு பிரஜையினதும் கடமை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026