2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இரத்தின தீபம் விருது விழா

Kogilavani   / 2012 ஜூன் 10 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மலையக கலை கலாசார சங்கத்தினால் வருடா வருடம் நடைபெறும் 17ஆவது இரத்தின தீபம் விருது விழா இரண்டாவது தடைவையாக கிழக்கில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மஹஜன கல்லூரி மண்டபத்தில் மலையக கலை கலாசார சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண தலைவரும் கல்முனை பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோவிந்தராஜா மற்றும் கல்வியியலாளர்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மலையக கலை கலாசார சங்கத்தினால் 15 பேர் இரத்தின தீபம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .