2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வன்னியில் மகிந்தன் அமரர் அல்ஹாச் நூர்தீன் மசூரின் வாழ்க்கை சரிதை குறும்பட வெளியீடு

Kogilavani   / 2012 ஜூன் 11 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                               (மன்னார் நிருபர்)
ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னால் வன்னி புனர்வாழ்வு அமைச்சரும், சமூக சேவையாளருமான  மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாச் நூர்தீன் மசூரின்; வாழ்க்கைச் சரிதை குறும்படமாக சா மொபைல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு விரைவில்  இரு வெட்டாக வெளியிடப்படவுள்ளது.

இக் குறும்படத்தின் இயக்கம், தயாரிப்பு, எடிட்டிங் போன்றவற்றை அல்ஹாச் நூர்தீன் மசூரின் ஊடகச் செயலாளராக கடமையாற்றிய மன்னார் எருக்கலம் பிட்டியைச் சேர்ந்த எம்.ஜே.சாஹீன் ரிஸா மேற்கொண்டு வருகின்றார்.

இக் குறும்படம் தொடர்பிலான மேலதிக விபரங்களைப் பெற மன்னார் எருக்கலம் பிட்டி பிரதான வீதியில் உள்ள எம்.ஜே.சாஹீன் ரிஸாவை 077-0757775,071-622822 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • Aman Wednesday, 13 June 2012 11:50 AM

    நல்ல முயற்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X