A.P.Mathan / 2012 ஜூன் 14 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக இளம் எழுத்தாளர்கள் கூடும் 'இளம் எழுத்தாளர்கள் தேசிய ஒன்றுகூடல்' ஒன்று இடம்பெற ஏற்பாடாகியிருக்கிறது. எனவே, எழுத்துலகத்தில் இருக்கும் இளம் எழுத்தாளர்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. பெயர், தபால் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை கீழுள்ள மின்னஞ்சல் முகவரிகளிற்கு அனுப்பி வைக்குமாறு இளம் எழுத்தாளர்கள் கேட்கப்படுகின்றனர். ashroffshihabdeen@gmail.com அல்லது a_mal22@yahoo.com அல்லது armfarveen@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு மேற்படி தகவல்களை அனுப்பி வையுங்கள்.21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025