2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நிலவின் கீறல்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா

Super User   / 2012 ஜூன் 18 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஷாமிலா ஷெரிப் எழுதிய 'நிலவின் கீறல்கள்' கவிதை நூல் மற்றும் இறுவட்டு வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது.

பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் கலாநிதி துரைமனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் ராணி சீதரனும் நயவுரையை சட்டத்தரணி மர்சூம் மௌலானாவும் நிகழ்த்தினர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா பேரத்தின் தலைவர் என்.எம்.அமீன், பிரலபல எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஏற்புரையை ஷாமிலா ஷெரிப் நிழத்தியதுடன் புர்கான் பீ. இப்திகார் நிகழ்ச்சி தொகுப்பினை மேற்கொண்டார். இந்நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொண்டார்.










  Comments - 0

  • kathirbharathi Saturday, 23 June 2012 06:06 AM

    வாழ்த்துகள் தோழி

    Reply : 0       0

    லறீனா அப்துல் ஹக் Saturday, 14 July 2012 02:53 PM

    மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சகி.

    இன்னும் பல படைப்புக்களை நீங்கள் நமக்காகத் தரவேண்டும்!

    Reply : 0       0

    வ.ஐ.ச.ஜெயபாலன் Thursday, 10 January 2013 04:27 PM

    தோழமைக் கவிஞருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும். மேலும் மேலும் வெற்றி பெறுக. .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .