2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கண்ணகி கலை இலக்கிய விழாவின் ஆரம்ப நாள் நிகழ்வுகள்

Kogilavani   / 2012 ஜூலை 29 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பமான கண்ணகி கலை இலக்கிய விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.

ஆரம்ப நாள் நிகழ்வுகள் ரோசிரியர் எம்.மௌனகு தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் எழுத்தாளர்கள், கலை இலக்கிய வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கண்ணகி கலை இலக்கிய விழா தொடர்பான 'கூடல்' எனும் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .