2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மட்டக்களப்பின் மாண்புறு குருக்கள் மடம் எனும் பேரூர்' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)
செங்கதிர் இலக்கிய வட்டத்தின் அனுசரணையுடன் தேசகீர்த்தி மாசிலாமணி திருநாவுக்கரசு எழுதிய 'மட்டக்களப்பின் மாண்புறு குருக்கள் மடம் எனும் பேரூர்' எனும் நூல் அறிமுக விழா நேற்று மாலை  மட்டக்களப்பு நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

செங்கதிர் ஆசிரியர் ரி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் சி.மௌனகுரு தேசமான்ய கே.தங்கேஸ்வரி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

நூலாசிரியர் அறிமுகத்தை க.ஞானரெத்தினம் நிகழ்த்தினார். நூல் நயவுரை கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்டினா பிரான்ஸிசினால் நிகழ்த்தப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .