2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஜேர்மன் கலாசார மையத்தின் 'சுணைக்கேடு' நாடக அரங்கேற்றம்

Super User   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

ஜேர்மன் கலாசார மையமான கோத்தேயின் அனுசரணையுடன் செயல்திறன் அரங்க இயக்கம் தயாரித்து வழங்கும் 'சுணைக்கேடு' என்ற தலைப்பிலான நாடகம் ஓகஸ்ட் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் அரங்கேறவுள்ளது.

செயல்திறன் அரங்க இயக்குனர் தலைவர் தே.தேவானந் நெறிப்படுத்தலின் கீழே இந்த நாடகம் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது. இந்த நாடகத்திற்கான மொழிபெயர்ப்பு பணியினை குழந்தை ம.சண்முகலிங்கம் மேற்கொண்டுள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .