2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் குறுநாடகவிழா

Kogilavani   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த குறுநாடக விழா இன்று காலை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜ்p.ஏ.கபூர் தலைமையில் அரசடி மகாஜனாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ஸ் பிரதம அதிததியாகவும் பேராசிரியர் மௌனகுரு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா ஆகியோர் சிறப்பு அதிதகளாகவும் கலந்து கொண்டனர்.

கலாசார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இளைஞர் விவாகார அமைச்சு நடாத்திய குறுநாடகப்போட்டியில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப்பெற்ற குறுநாடகங்கள் இதன்போது அரங்கேற்றப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .