2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

கிழக்கில் தமிழ் இலக்கிய துறையை மேம்படுத்தும் செயற்திட்டங்கள் குறித்து ஆராய்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், ரி.லோஹித்)

கிழக்கில் தமிழ் இலக்கியத்துறையை மேம்பாடடையச்செய்தல் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு கலை இலக்கிய அரங்க ஆய்வு கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், லண்டன் வவுணியூர் இரா.உதயணன், டாக்டர் ஜன்னாஹ் செரிபுதீன், கலைஞர் கலைச்செல்வன், அந்தனிஜீவா உட்பட பல கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்திலுள்ள மாணவர்களின் திறமை வெளப்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.






  Comments - 0

  • sirajudeen Thursday, 27 September 2012 03:13 PM

    நல்ல முயற்சி தொடருங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .