2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் மட்டக்களப்பில் திரைக்காட்சி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

பேராசிரியர் சி.மௌனகுரு தலையமையில் செயற்பட்டுவரும்  மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அகிலா குரோசாவின் ஏழுபோர் வீரார்கள் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

காத்திரமிக்க சினிமாவிற்கான அறிமுகத்தினை ஏற்படுத்தும் வகையில் அரங்க ஆய்வுகூடம் மாதாந்த திரைக்காட்சியை ஆரம்பித்துள்ளது.

பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் இடம்பெற்ற திரைக்காட்சி வைபவத்தில் அ.விமல்ராஜ் அறிமுகவுரையை நிகழ்த்தினார்.

அகிரா குரோசாவா சினிமா உலகில் நன்கறியப்பட்டவராவார். அவரது மிகப்பிரமாண்டமான படைப்பே ஏழுபோர்வீரர்கள் திரைக்கதையாகும் என்பது குறிப்படத்தக்கது.

அரங்க ஆய்வுகூட மாணவர்கள் உட்பட கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .