2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கவிஞர் ஆ.மு.சி வேலழகனின் நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்,ரி.லோஹித்)

கவிஞர் ஆ.மு.சி வேலழகன் எழுதிய 'தொன்மைமிகு திராவிட நாகரிகம்', 'வள்ளுவன் சொல்லே வாழும்நெறி', 'உள்ளத்தனைய உயர்வு' ஆகிய 3 நூல்களின் வெளியீட்டு விழா தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  மட்டு. மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது

புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள வெளியீட்டு விழாவில்,  கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையேற்கவுள்ளார். பிரதம அதிதியாக மாகாண அமைச்சின் செயலாளர் கலாநிதி சி.அமலநாதன் கலந்துகொள்கின்றார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .